Saturday, 24 October 2009

Tamil jokes for u 8




முதலாளி மணி 3 ஆச்சு கடைய சாத்தலாமா?

எதுக்கும் சாத்தறதுக்கு முன்னாடி அந்த பொடவை குவியலுக்குள்ள லேடீஸ் யாராவது இருக்காங்களான்னு பாத்துக்கங்க.

*********

டாக்டர் எனக்கு தற்கொலை எண்ணம் வந்துகிட்டே இருக்கு

இத நீங்க சொல்லவே வேண்டாம், எங்கிட்ட நீங்க வந்தத வச்சே புரிஞ்சுக்க முடியும்.

************

“நம்ம வீட்டுப் பூனை டயட்ல இருக்கா?”

“ஏன் கேட்கறீங்க?”

“பாதி எலியைத் தானே திங்குது?”

********

குழந்தைக்குச் செல்லம் கொடுக்கலாமான்னு
டாக்டரைக் கேளுங்க.”

“அவரை எதுக்கு கேட்கணும்?”

“டாக்டரை கேட்காம இந்தக் குழந்தைக்கு எதுவும்
தரக் கூடாதுன்னு உங்க அம்மா சொல்லி இருக்காங்க.”

********

கணவன் : பக்கத்து வீட்டு மாமி ரொம்ப நல்லவன்களாச்சே! நீ ஏன் வீணா அவங்களோட அடிக்கடி சண்டைக்குப் போறே?

மனைவி: அவங்க அசப்பில் பார்த்தா உங்கம்மா மாதிர இருக்காங்களே, அதான்!

********

*இளநீர்லயும் தண்ணி இருக்கு** ,*
*பூமிலயும் தண்ணி இருக்கு**.*
*அதுக்காக** ,*
*இளநீர்ல போர் போடவும் முடியாது**,*
*பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது**

******

ஆசிரியர் : ஒரு கல்லை நாம் மேலே தூக்கிப் போட்டால் அந்தக் கல் ஏன் மீண்டும் பூமியை நோக்கியே வருகிறது?

மாணவன் : ந‌ம்மல தூ‌க்‌கி‌ப் போ‌ட்டவ‌ன் தலைமேல ‌விழலா‌ம்னுதா‌ன்.

ஆசிரியர் : ??????????

*******

No comments:

Post a Comment

Funny Pictures