தந்தை : என்னடா,இந்த வருசத்தோட உன்னுடைய படிப்பு முடிச்சு டிகிரி வாங்கிடுவியா. மகன் : இல்லப்பா.அரியர் அப்படின்னு ஒரு course முடிச்சா தான் டிகிரி வாங்க முடியும். தந்தை : சரிப்பா...நல்லா படி.

***

ஆசிரியர் : இந்த செமஸ்ட்டர்ல
நீ 90% வாங்கிறனும்.

மாணவன் :No sir 100% வாங்குவேன்.

ஆசிரியர் : ஜோக் அடிக்காத.

மாணவன் :ங்கொய்யால மொத
ஜோக் அடிச்சது யாரு.

***

நம்ம காலேஜ் லைஃப்

Class : புரியாத புதிர்
Chairman : வசூல் ராஜா
Principal : இம்சை அரசன்
23ஆம் புலிகேசி.
HOD : பிதாமகன்.
Staffs : படிக்காதவன்.
Students : போக்கரி.
College compus : சிறைச் சாலை.
Figures : ரோஜாக் கூட்டம்.
Attendence : கண்டு கொண்டேன்
கண்டு கொண்டேன்.
College bus : சுந்தரா டிராவல்ஸ்.
Canteen : ஈ
Watchman : சாமி.
Exam : அறிந்தும் அறியாமலும்.
Result : சம்திங் சம்திங்.
Arrear : எனக்கு 20 உனக்கு 18.
Compus interview : திருவிளையாடல்.

***

உன்னை யாரவது லூசுன்னு சொன்னா கவலை படாதே! வருத்த படாதே! ஃபீல் பண்ணாதே! உங்களுக்கு எப்படி தெரியும்ன்னு கேள்!

***

நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடி வா டாஸ்மாக போய் வா ஓல்டு மக் கொண்டு வா இலையில் சிக்கன் வைத்து 4 பெக் ஊத்து ஒரு பெக் உனக்கு மத்ததெல்லாம் எனக்கு.

***

Guy 1 :மச்சான் நான் ரொம்ப அப்செட்டா இருக்கேன்.
Guy 2 : ஏண்டா வீட்ல எதுனா பிராபளமா?
Guy 1 : இல்லடா நேத்து சிலேட் வாங்க ஸ்பென்சர் போயிருந்தேன் அங்க ஒரு செம ஃபிகர் சுமார் ஒன்றரை வயசிருக்கும் அவ அம்மா மடில படுத்து வாய்ல விரல வச்சிட்டு சிரிச்சா பாரு ஐயோ....
Guy 2 : அப்புறம் என்ன ஆச்சு?
Guy 1 : நானும் பலூன்லாம் வச்சு செம சீன் போட்டேன் மச்சான் கண்டுக்கவே மாட்டேன்ட்டாடா. ரெண்டு நாளா நான் செர்லாக் கூட சாப்பிடல தெரியுமா.
Guy 2 : விடு மச்சான் நாளைக்கு அவளை தொட்டிலோட தூக்கிரலாம்.

***