Wednesday 24 February 2010

பதினெட்டுச் சித்தர்கள் பட்டியல் (List of 18 Siddhas )


பதினெட்டுச் சித்தர்கள் பட்டியல் (List of 18 Siddhas )

இந்தப் பட்டியல் சித்தர்களின் பெரிய ஞானக் கோர்வை உள்ளிட்ட தற்கால புத்தகங்களின் அடிப் படையிலானது.

பெயர்உத்தேச காலம்குருசீடர்கள்சமாதி
நந்தி தேவர் சிவன்திருமூலர்
பதஞ்சலி
தக்ஷிணாமூர்த்தி
ரோமரிஷி

சட்டமுனி
காசி (பனாரஸ்)
அகஸ்தியர் சிவன்போகர்
மச்சமுனி
அனந்தசயனம்
(திருவனந்தபுரம்)
திருமூலர்கி.பி. 10ம் நூற்றாண்டுநந்தி சிதம்பரம்
போகர்கி.பி. 10ம் நூற்றாண்டு
/ கி.பி. 14 / கி.பி. 17
அகஸ்தியர்
காளங்கி நாதர்
கொங்கனவர்
கருவூரார்
இடைக்காடர்
பழனி
கொங்கனவர்கி.பி. 14ம் நூற்றாண்டுபோகர் திருப்பதி
மச்சமுனி அகஸ்தியர்
புன்னக்கீசர்
பாசுந்தர்
கோரக்கர்திருப்பரங்குன்றம்
கோரக்கர் தத்தாத்ரேயர்
மச்சமுனி
நாகார்ஜுனர்போயூர்
(கிர்னார், குஜராத்)
சட்டமுனிகி.பி. 14 - 15ம் நூற்றாண்டுகள்நந்தி
தக்ஷிணாமூர்த்தி
சுந்தரானந்தர்ஸ்ரீரங்கம்
சுந்தரானந்தர் சட்டமுனி
கொங்கனவர்
கூடல் (மதுரை)
ராம தேவர் (Yakub / Jacob)கி.பி. 14 - 15ம் நூற்றாண்டுகள்புலஸ்தியர்
கருவூரார்
அழகர் மலை
குதம்பைகி.பி. 14 - 15ம் நூற்றாண்டுகள்இடைக்காடர்
அழுக்காணி சித்தர்
மாயவரம்
கருவூரார் போகர்இடைக்காடர்கருவை (கரூர்)
இடைக்காடர் போகர்
கருவூரார்
குதம்பை
அழுக்காணி சித்தர்
திருவண்ணாமலை
கமலமுனி திருவாரூர்
பதஞ்சலி நந்தி ராமேஸ்வரம்
தன்வந்தரி வைத்தீஸ்வரன் கோவில்
பாம்பாட்டி சட்டமுனி சங்கரன் கோவில்
வால்மீகி நாரதர் எட்டிக்குடி

இந்தப் பட்டியல் சித்தர்களின் பெரிய ஞானக் கோர்வை உள்ளிட்ட தற்கால புத்தகங்களின் அடிப் படையிலானது.
பதினெட்டு சித்தர்கள் பட்டியலில் பழங்கால நூல்களிலும், தற்கால புத்தகங்களிலும் பல பெயர்கள்
மாறுபடுகின்றது. இந்தப் பட்டியலில் உள்ள சித்தர்கள் தவிர புலஸ்தியர், புலிப்பானி, புன்னக்கீசர், கொங்கேயர்,
பூனைக்கண்ணார், காளாங்கி நாதர், அழுக்காணி, தேரையார், ரோமரிஷி ஆகியோரும் சிலரது கூற்றுப்படி
பதினென் சித்தர்களே. இவர்களில் புலஸ்தியர், காளாங்கி நாதர், அழுக்காணி போன்றோர் பட்டியலில் உள்ள
சிலருக்கு குருவாகவும் இருந்திருக்கிறார்கள். இதன் மூலம், இவர்களும் எவ்விதத்திலும் குறைந்தவர்களல்ல
என்பதை அறியலாம்.


பதினெட்டு சித்தர்கள் என்பது ஒரு சபை எனவும், இது பல்வேறு நூற்றாண்டுகளில் கூடியது எனவும், அந்தந்த
காலகட்டங்களில் வாழ்ந்த சித்தர்கள் அதில் பங்கு பெற்றார்கள், ஆகவே பதினென் சித்தர்கள் பட்டியல் நூலுக்கு
நூல் வேறுபடுகிறது எனவும் கருதத்தக்க சில சுவடிகளும் கிடைத்துள்ளன.


உயர்ந்த மகான்கள் நிறைந்த இடத்தில் பதினெட்டுப் பேர்களை மட்டும் தேர்ந்தெடுப்பது கடினமான காரியம்.
சர்ச்சைக்குரியதும் கூட. இவர்களின் உத்தேச காலங்கள் வரலாற்று அறிஞர்களின் கருத்துப்படி இங்கு
குறிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Funny Pictures